100வது பிறந்தநாள் - தாய்மாமாவை சந்தித்த ஸ்டாலின்

by Staff / 14-11-2022 03:35:21pm
100வது பிறந்தநாள் - தாய்மாமாவை சந்தித்த ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் தனது தாய்மாமா தெட்சிணாமூர்த்தியை நேரில் சந்தித்து ஆசிபெற்றார். ஸ்டாலினின் தாய்மாமா தனது 100வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து நன்னிலம் அருகே கோவில் திருமாளம் பகுதியில் வசித்து வரும் அவரை நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவித்து நலம் விசாரித்தார்.

 

Tags :

Share via