பாஜக தோல்விக்கு யார் காரணம்

by Staff / 21-05-2023 12:05:17pm
பாஜக தோல்விக்கு யார் காரணம்

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு பின் டெல்லியில் பாஜக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா என மூவரும் கலந்து கொண்டு விவாதித்தனர். மேலும், இந்த கூட்டத்தில் ஜே.பி நட்டா, “கர்நாடக பாஜக தலைவர்கள் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் சந்தோஷூம், சி.டி.ரவியும் தன்னிச்சையாக செயல்பட்டதாக புகார்கள் வந்ததாக தெரிவித்துள்ளார். 2024 லோக்சபா தேர்தலை சந்திக்க பாஜக கடுமையாக போராட வேண்டும். மக்களை அதிகமாக சந்திக்க வேண்டும் என மோடி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo