அமைச்சர் துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காய்ச்சல் காரணமாக கிரிம்ஸ் சாலையிலுள்ள அப்போலே
மருத்துவமனை நான்காவது தளத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.உடல்நலக்குறைவால்,.நேற்று நடந்த சட்ட மன்றக்கூட்டத்தொடரில்பங்கேற்க வில்லை..
.
Tags :