வாகை குளத்தில் வீடு இடிந்து விழுந்து இருவர் பலி ஒருவர் படுகாயம்

by Editor / 12-04-2022 08:59:54am
வாகை குளத்தில் வீடு இடிந்து விழுந்து இருவர் பலி ஒருவர் படுகாயம்

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் மழையால் வீடு இடிந்து தூங்கிக்கொண்டிருந்த இரண்டு பேர் உயிரிழப்பு ஒருவர் காயம்.நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்த நிலையில் வாகைக்குளம், வடக்குத் தெருவைச் சேர்ந்த கல்யாணி என்பவரது வீடு இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கல்யாணி (62) அவரது மகள் ரேவதி (26) இருவரும் உயிரிழந்தனர். கல்யாணியின் மனைவி வேலம்மாள் இடிபாட்டில் சிக்கிக் காயமடைந்தார்.

 

Tags :

Share via

More stories