தேசியக் கொடியை அவமதித்த நபர்
நம் நாட்டில் எல்லோரும் தேசியக் கொடிக்கு மிகுந்த மரியாதை கொடுக்கிறார்கள். ஆனால், சில விபரம் தெரியாத மக்கள் தேசியக் கொடியை அவமதிக்கிறார்கள். சமீபத்தில், இதுபோன்ற சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு பழ வியாபாரி தேசியக் கொடியை வைத்து தர்பூசணிகளை சுத்தம் செய்கிறார். இதனை ஒரு நபர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்ட சமதர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளது.
Tags :
















.jpg)


