சிறுதானியங்கள் நோய் பாதிப்பை தடுக்கும்

by Staff / 12-08-2023 02:04:32pm
சிறுதானியங்கள் நோய் பாதிப்பை தடுக்கும்

சென்னையில் சிறுதானியங்கள் குறித்த இரண்டு நாள் சர்வதேச மாநாடு நேற்று நடைபெற்றுள்ளது. அதில் பேசிய தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குனர் மீனாகுமாரி, அரிசி உணவை காட்டிலும், சிறுதானியங்களை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் உடலை வலுவாக்குவதுடன், புற்றுநோய், இதய பாதிப்புகள் உள்ளிட்ட தொற்று நோய்கள் வராமலும் தடுக்கும் என தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மாநாட்டில் இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட சித்தா டாக்டர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்று 582 ஆய்வு கட்டுரைகள் வெளியிடப்பட்டன.

 

Tags :

Share via

More stories