ஸ்ரீமதியின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறிய புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தில் கள்ளக்குறிச்சி பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீமதியின் இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மலர் தூவி அஞ்சலி செலுத்தி பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்.
Tags :