கொரோனாவுக்கு உலக அளவில் 6,413,725 பேர் பலி

by Editor / 29-07-2022 03:09:16pm
கொரோனாவுக்கு உலக அளவில் 6,413,725 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64.13 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,413,725 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 579,227,088 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 549,261,688 பேர் குணமடைந்துள்ளனர்.

 

Tags :

Share via