நயனதாரா நடித்து வெளிவர உள்ள மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தின் முதல் பட போஸ்டர்

by Admin / 03-10-2025 02:15:12am
நயனதாரா நடித்து வெளிவர உள்ள மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தின் முதல் பட போஸ்டர்

 பல வெற்றி படங்களை எடுத்த வேல்ஸ் பட பட த் தயாரிப்பு நிறுவனம் ஆர் ஜே பாலாஜி மூக்குத்தி என்னும் படத்தை நயனதாராவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து தானும் நடித்து இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றதோடு நல்ல வசூலையும் பெற்று கொடுத்திருந்தது. இதனை அடுத்து வியாபார ரீதியான வெற்றி படங்களை இயக்கும் சுந்தர் சி இயக்கத்தில் நயனதாரா நடித்து வெளிவர உள்ள மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தின் முதல் பட போஸ்டர் வெளியாகி உள்ளது. படம் வழக்கமாக சுந்தர் சி யின் படங்கள் கோடை விடுமுறை ஒட்டியே வெளியிடப்படும் நிலையில் இதுவும் கோடை விடுமுறையில் வழியாக உள்ளது.

நயனதாரா நடித்து வெளிவர உள்ள மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தின் முதல் பட போஸ்டர்
 
Tags :

Share via