அபூர்வ அமைப்புடன் பாண்டியர் கால அய்யனார் சிற்பம் கண்டெடுப்பு
திருமங்கலம்: மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீதர் குழுவினர் கூடக்கோவிலிலுள்ள சிவன் கோயிலில் நேற்று கள ஆய்வு செய்தனர்.இங்குள்ள அய்யனார் சிற்பம் ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்ததாகும்" என்றும் இங்குள்ள அய்யனார் சிற்பமானது மூன்றரை அடி உயரம், அகலம் இரண்டரையடி அகலத்துடன் உள்ளது.தலை மகுடம் விரிந்து அழகான ஜடா பாரமாகவும், காதுகள் இரண்டிலும் பத்திர குண்டலம், கழுத்தில் ஆபரணத்துடன் உள்ளது என்றனர்.
Tags :



















