4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது

by Editor / 17-09-2023 08:42:50am
 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது

பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ், மற்றும் அவரது தந்தை ஐயப்பன், மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து, தேனியை சேர்ந்த சோனை முத்தையா ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கொலை சமூகத்தில் ஈடுபட்டதாக ஐந்தாவது குற்றவாளியாக வெங்கடேஷ் என்பவரின் தம்பி விக்னேஷ் என்பவனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

Tags : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது

Share via
Logo