பைக் மீது லாரி மோதி விபத்து - ஒருவர் பலி

by Staff / 20-03-2024 04:45:47pm
பைக் மீது லாரி மோதி  விபத்து - ஒருவர் பலி

தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் நடந்த பயங்கர சாலை விபத்து தொடர்பான பதறவைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. அப்பகுதியில் சாலையில் அதிவேகமாக தனது பைக்கில் சென்ற ஒரு நபர், பேருந்தை முந்திச் செல்ல முயற்சித்துள்ளார். அப்போது எதிரே வேகமாக அந்த வந்த லாரி அவர் மீதி மோதியுள்ளது. இந்த விபத்தில், அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்த வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via