இன்று சபரிமலை நடை திறப்பு.புதியகீழ் சாந்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.

by Editor / 17-09-2023 09:26:43am
இன்று சபரிமலை நடை திறப்பு.புதியகீழ் சாந்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.

இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை  ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் கீழ் சாந்தியாக இருந்த ஸ்ரீ.காந்த் பணிநிறைவு பெற்றதைத்தொடர்ந்து இன்று மாலை முதல் ஒரு வருடம் சுவாமி ஐயப்பனுக்கு சேவை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய சபரிமலை  கீழ் சாந்தி நாராயணன் பொட்டி நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில் இன்று முதல் பணியினை தொடங்குகிறார்.இன்று (புரட்டாசி மாதப்பிறப்பு நாளை தொடங்குவதால்) செப்டம்பர் 17 முதல் 22 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மாதாந்திர பூஜைக்காக நடை திறந்திருக்கும்.
 
இன்று சபரிமலை நடை திறப்பு.புதியகீழ் சாந்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.
 
Tags :

Share via

More stories