மதுரை மத்திய சிறையில் ஆட்டுக்கறி விற்பனை துவக்கம்.

by Editor / 17-09-2023 08:27:51am
மதுரை மத்திய சிறையில் ஆட்டுக்கறி விற்பனை துவக்கம்.

மதுரை மத்திய சிறையில் வெள்ளாட்டு கறி விற்பனை இன்று முதல் துவக்கம்.தனிக்கறி கிலோ 900 ரூபாய்க்கும் எலும்பு கறி கிலோ 800 ரூபாய்க்கும் விற்பனை. ஞாயிற்றுக்கிழமை தோறும் முதற்கட்டமாக விற்பனை துவக்கப்பட்டுள்ளது.

 

Tags : மதுரை மத்திய சிறை

Share via

More stories

Logo