தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை :

by Editor / 07-09-2023 09:07:29am
தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை :

தென்மேற்கு பருவமழை தற்போது மிக தீவிரமடைந்துள்ளது. இன்று கன்னியாகுமரி நீலகிரி மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்யும். ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாங்குநேரி, அம்பாசமுத்திரம் செங்கோட்டை தென்காசி வால்பாறை ஆகிய 5 தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று நல்ல மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும்.

மாஞ்சோலை ஊத்து குதிரைவெட்டி நாலுமுக்கு பாபநாசம் திருக்குறுங்குடி களக்காடு  செங்கோட்டை மேக்கரை புளியரை குமுளி தேக்கடி முல்லைபெரியாறு ஆகிய இடங்களிலும் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு.கடையநல்லூர்  சிவகிரி பொள்ளாச்சி ஆகிய 3 தாலுகா பகுதிகளில் இன்று  சாரல் மிதமான மழை பெய்யும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை மெய்பிக்கும் வகையில் டேங்க்சி மாவட்டத்த்தில் காலைமுதல் வானம் இருந்து மேற்குதொடர்ச்சிமலைப்பகுதிகளில் சாரல் மலை பெய்யத்தொடங்கியுள்ளது.

 

 

Tags : கனமழை எச்சரிக்கை :

Share via

More stories