தெற்காசியாவில் கொரோனா தொற்று

1,000-ஐத் தாண்டியது கொரோனா பாதிப்பு*
தெற்காசியாவில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், இந்தியாவில் அதன் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது - மத்திய சுகாதாரத் துறை
மே 26 காலை 8 மணி நிலவரப்படி இந்தியாவில் 1,009 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளத்தில் 430 பேருக்கும் தமிழ்நாட்டில் 69 பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மீண்டும் பரவி வரும் கொ ரோனா பாதிப்பு காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர்.மக்கள் பொது இடங்களில் முக கவசம் அணிவதை கையாளுங்கள்.

Tags :