சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 253 வது நினைவு வீரவணக்கnaal 1500 போலீசார் பாதுகாப்பு .

தென்காசி மாவட்டம் அருகே பச்சேரி கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 253-வது நினைவு வீரவணக்க நாளை முன்னிட்டு அவரது நினைவு தூணிற்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருப்பதை முன்னிட்டு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் சுமார் 1500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது
Tags : சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 253 வது நினைவு வீரவணக்கnaal 1500 போலீசார் பாதுகாப்பு .