ஆகஸ்ட் 22ம் தேதி தவெக கட்சிக் கொடி அறிமுகம்

by Editor / 17-08-2024 11:51:33am
ஆகஸ்ட் 22ம் தேதி தவெக கட்சிக் கொடி அறிமுகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை வரும் 22ம் தேதி விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்கிரவண்டியில் நடைபெறவிருப்பதாக கூறப்படும் முதல் மாநாட்டை செப்டம்பர் மாதம் நடத்துவதற்கு முன்பாக கட்சி கொடியை தவெக தலைவர் விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தவெக கட்சி கோடியில் வெற்றியை குறிப்பிடும் விதமாக "வாகை மலர்" இடம்பெறும் என செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via