தமிழகத்தில் அதிகளவில் கருக்கலைப்புகள் நடக்கும் மாவட்டங்கள்

by Staff / 17-08-2024 11:47:19am
தமிழகத்தில் அதிகளவில் கருக்கலைப்புகள் நடக்கும் மாவட்டங்கள்

தமிழ்நாட்டில் 42 மாதங்களில் 19 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மட்டும் சுமார் 3 லட்சத்து 28,970 கருக்கலைப்புகள் நடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக எந்தெந்த மாவட்டங்களில் அதிகளவில் கருக்கலைப்பு நடந்துள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் சென்னை - 25,423, சேலம் - 22,707, ஈரோடு - 17,067, கோவை - 16,820, திருச்சி - 15,303, திருவண்ணாமலை - 12,794, திருப்பூர் - 11,568, மதுரை - 11,325 ஆகியவை முதல் 8 இடங்களில் உள்ளன.

 

Tags :

Share via