பேராசிரியர்களுக்கு ஊதியம் அதிகரிப்பு:

by Editor / 23-05-2022 09:29:36am
பேராசிரியர்களுக்கு ஊதியம் அதிகரிப்பு:

பேராசிரியர்களுக்கு 7வது ஊதிய ஆணையம் வரையறுத்துள்ள ஊதியத்தை வழங்கிட AICTE உத்தரவு;உதவிப் பேராசிரியர்களுக்கு மாதம் ரூ.1,37,189, பேராசிரியர்களுக்கு ரூ.2,60,379 என ஊதியம் நிர்ணயம்.

 

Tags :

Share via