5ஜி சேவையை இம்மாதத்தில் தொடங்க தயாராகும் ஏர்டெல்

by Editor / 04-08-2022 02:01:05pm
5ஜி சேவையை  இம்மாதத்தில் தொடங்க தயாராகும் ஏர்டெல்

பார்தி ஏர்டெல் நிறுவனம் எரிக்சன்  நோக்கியா சாம்சங் ஆகியவற்றுடன்  இணைந்து 5ஜி வலையமைப்புகளை நிறுவி இந்த மாதத்தில் 5ஜி சேவைகளை வழங்க தயாராகி  வருகிறது. தொடர்புகள் தயாரிப்புகளுக்கான எரிக்சன் நோக்கியா சாம்சங் ஆகியவற்றின் பாரதி ஏர்டெல் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. டெல்லி ஹைதராபாத் பெங்களூர் புனே ஆகிய நகரங்களில் 75ஆம் ஆண்டு விடுதலை நாள் கொண்டாட்டத்தில் ஏர்டெல்  5ஜிசேவைகளும் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories