முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை.

by Editor / 13-09-2022 09:41:30am
முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை.

புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் அமைச்சர்  சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களில் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை.அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை,தமிழகம் முழுவதும் 26 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

வேல்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு விதிமுறைகளுக்கு முரணாக சான்றிதழ் வழங்கியதாக குற்றச்சாட்டு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஐசரி கணேஷ் உட்பட ஏழு பேர் மீது வழக்குப்பதிவு :  மேலும்  வேல்ஸ் குழும மருத்துவக் கல்லூரி வளாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை.

 

Tags :

Share via