டெல்லி சட்டப்பேரவையின் சிறப்புச் கூட்டம் நாளை

by Editor / 25-08-2022 09:09:53am
டெல்லி சட்டப்பேரவையின் சிறப்புச் கூட்டம் நாளை

டெல்லி சட்டப்பேரவையின் சிறப்புச் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.தங்களது எம்.எல்.ஏ-களை பாஜக விலைக்கு வாங்க முயற்சி செய்வதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ள நிலையில், பேரவை கூடுகிறது.

 

Tags :

Share via