இந்தியாவில் அதிக மது குடிக்கும் பெண்கள் உள்ள மாநிலம்

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அண்மையில் நடத்திய ஆய்வில் எந்தெந்த மாநிலங்களில் பெண்கள் அதிக அளவில் மது குடிக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி அசாம் மாநிலத்தில் 15-49 வயது வரையிலான பெண்களில் 26.3% பேர் மது குடிக்கின்றனர். இது மற்ற மாநிலங்களை விட மிக அதிகமாகும். மேகாலயாவில் 8.7% பெண்கள் மது அருந்துகின்றனர். ஜார்கண்டில் 9.9% ஆக இருந்த மது குடிக்கும் பெண்களின் எண்ணிக்கை தற்போது 0.3% ஆக குறைந்துள்ளது.
Tags :