விஜயை தன் பக்கம் இழுக்க பாஜக முயற்சி கே.பி.முனுசாமி

த.வெ.க. தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், கட்சி தலைவர் என்ற அடிப்படையில் பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் கொடுத்திருந்தால் மகிழ்ச்சி. அரசியல் ரீதியாக சுயநலத்தோடு தங்கள் பக்கம் விஜயை இழுக்க வேண்டும் என கொடுத்தார்களா? என்பதை தெரிந்துகொள்ள நீங்கள் பாஜகவின் கடந்த கால வரலாற்றை திரும்பி பார்க்க வேண்டும் என்றார்.
Tags :