முதலமைச்சர்மு,க.ஸ்டாலின், உக்ரைனில் மருத்துவ பட்டப்படிப்பு படித்து வரும்மாணவா்களுடன்கலந்துரையாடினாா்.

by Admin / 07-03-2022 09:46:34pm
முதலமைச்சர்மு,க.ஸ்டாலின், உக்ரைனில் மருத்துவ பட்டப்படிப்பு படித்து வரும்மாணவா்களுடன்கலந்துரையாடினாா்.

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை  முதலமைச்சர்மு,க.ஸ்டாலின்ஆய்வு செய்து முடித்து, மதுரை விமான நிலையம் செல்லும் வழியில் திருநெல்வேலி மாவட்டம் ஜோதிபுரத்தில், உக்ரைனில் மருத்துவ பட்டப்படிப்பு படித்து வரும் செல்வி நிவேதிதா, செல்வி திவ்யபாரதி, செல்வி ஹரிணி, திரு. நவநீத ஸ்ரீராம் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினாா்.

 

 

 

Tags :

Share via

More stories