ஸ்பெயின் காட்டுத்தீயில் சிக்கி 2 பேர் பலி

by Editor / 03-07-2025 02:23:56pm
ஸ்பெயின் காட்டுத்தீயில் சிக்கி 2 பேர் பலி


வடக்கு ஸ்பெயினில் தீவிரமாக பரவி வரும் காட்டுத்தீ காரணமாக அங்குள்ள முக்கிய நகரங்கள் கரும்புகையால் சூழப்பட்டுள்ளன. கரும்புகை காரணமாக வானில் சுமார் 14,000 அடி உயரத்தில் கரும்புகை சூழ்ந்து விமான போக்குவரத்தும் பிராந்திய அளவில் ஒருசில இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. காற்றும் 28 கிமீ வேகத்தில் வீசுவதால் வனப்பகுதியில் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. அதனை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via