மத மாற்ற தடை சட்டம்
மத மாற்ற தடை சட்டம்
கர்நாடகாவில்,கட்டாய மத மாற்ற தடை சட்டமசோதாவிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையில் சட்ட மன்றத்தில் நிறைவேறியது.இப்புதிய சட்டத்தின் படி மதம் மாற விரும்புகிறவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் விண்ணப்பிக்க வேண்டும். தாம் பிறந்த மதத்திலிருந்து..இன்னொரு மதம் மாறும் பொழுது.சாதி வழியாக அவர் பெற்ற பலன்கள- சலுகைகள் அனைத்தும் பெற முடியாது போகும்.இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 25,000அபராதமும் விதிக்கப்படும் .
Tags :