மெரினாவில் போலிசார் குவிப்பு

by Admin / 19-06-2022 12:49:34pm
மெரினாவில் போலிசார் குவிப்பு


இந்திய பாதுகாப்புத்துறையால் அறிமுகம் செய்யப்படவுள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துபீகார்,ஹரியானா.மத்தியபிரதேசன்,தெலுங்கானா போன்ற மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன.ரயில் பெட்டிகள்,கார்கழளுக்கு தீ வைத்து இளைஞர்கள் தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருவதால், பல மாநிலங்களில் அசாதாரண சூழல் உருவாகியுள்ளது.இந்நிலையில்.தமிழகத்திலும் அது போன்றதொருநிலை உருவாகதிருக்க  மெரினா கடற்கரையில் பாதுகாப்பு பணியில் அதிக அளவு போலிசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 

 

Tags :

Share via

More stories

Logo