திருவண்ணாமலையில்30 வாகனங்கள் பறிமுதல்.

திருவண்ணாமலையில் 30 வாகனங்கள் பறிமுதல்.
திருவண்ணாமலை மாநகராட்சி பெரியார் சிலை, காந்தி சிலை, அண்ணா சிலை, உள்ளிட்ட பகுதிகளில் திடீரென வாகன தணிக்கையில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் கருணாநிதி, சிவகுமார் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் ரமேஷ்...உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய ஜேசிபி, ஆட்டோ, டாட்டா ஏஸ் உள்ளிட்ட 30 வாகனங்களை பறிமுதல்.
Tags :