பச்சிளம் பிஞ்சுக்கு சிகிரெட்.. மருத்துவரின் அதிர்ச்சி செயல்

by Editor / 17-04-2025 04:51:59pm
பச்சிளம் பிஞ்சுக்கு சிகிரெட்.. மருத்துவரின் அதிர்ச்சி செயல்


குழந்தைக்கு சிகிரெட் பிடிக்க மருத்துவர் கற்றுக்கொடுத்த அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன. உத்திரபிரதேசம் மாநிலம் ஜலாவுனைச் சேர்ந்த மருத்துவர் சுரேஷ் உடல்நலக்கோளாறு காரணமாக சிகிச்சை பெற வந்த சிறுமியை சிகிரெட் பிடிக்க வைத்தார். இதுதொடர்பான அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி வைரலானதால் மருத்துவரின் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. மருத்துவரின் செயலுக்கும் கண்டனங்கள் குவிகிறது.

 

Tags :

Share via