ராஜஸ்தானில் மிக்-21 பயிற்சி ஜெட் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து 2 விமானிகள் உயிரிழப்பு

by Editor / 29-07-2022 01:32:29pm
ராஜஸ்தானில் மிக்-21 பயிற்சி ஜெட் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து 2 விமானிகள் உயிரிழப்பு

 ராஜஸ்தானில் பர்மர் பகுதியில் இந்திய விமானப்படையின் மிக்-21 போர் விமானம் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கியது . விமானத்தில் தீப்பிடித்தது அதில் பயணித்த இரண்டு விமானிகளும் உயிரிழந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் விமானம் முற்றிலும் எரிந்து கருகிய நிலையில் இருப்பதாக தெரிவித்தனர். இதனிடையே மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் விமானப்படை தளபதி ஏர்  மார்ஷல்  வி ஆர் சவுத்ரி இடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு  விபத்தைப் பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். 

 

Tags :

Share via

More stories

Logo