4 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

by Admin / 01-05-2024 01:04:10pm
 4 விக்கெட் வித்தியாசத்தில்  லக்னோ அணி வெற்றி

லக்னோ ஏகனா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லக்னோ அணியும் மும்பை அழியும் ஓதினர் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.. களத்தில் இறங்கி ஆடிய மும்பை அணி 20 ஓவரில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்தது அடுத்த ஆளைக் கலந்து கொண்ட நக்குனு அணி 19.2 ஓவரில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.

 

Tags :

Share via