“தென் மாநிலங்கள் நெருங்கிய தொடர்புடையவை” - முதல்வர் ஸ்டாலின்

by Editor / 03-09-2022 11:19:40pm
“தென் மாநிலங்கள் நெருங்கிய தொடர்புடையவை” - முதல்வர் ஸ்டாலின்

மொழி, கலாச்சாரம், நீண்ட வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் தென் மாநிலங்கள் நெருங்கிய தொடர்பு கொண்டவை. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதன் அடிப்படையில் தென் மாநிலங்கள் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து வளர்ச்சியை நோக்கிச் செயல்பட வேண்டும்” என, தென் மண்டல கௌன்சில் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via