அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வழக்கு இன்று உத்தரவு

by Editor / 20-07-2022 10:19:39am
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வழக்கு இன்று உத்தரவு

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக ஓபிஎஸ், இபிஎஸ் தொடர்ந்த வழக்குகள்.இன்று பிற்பகல் 2.15 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

 

Tags :

Share via