இல்லற விழாவில் மகிழ்ச்சியாக ஆடிக் கொண்டிருக்கும் போதே மரணம்
குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டம் உள்ள தேவ்கத் பரியா பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் வன்சாரா(51). இவர் தனது உறவினர் இல்லற விழாவில் மகிழ்ச்சியாக தாண்டியா நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மாரடைப்பு ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags :