அமேதியில் ராகுலுக்காக பிரச்சாரம் - வயநாடு சி.பி.ஐ வேட்பாளர்

by Staff / 28-04-2024 04:11:09pm
அமேதியில் ராகுலுக்காக பிரச்சாரம் - வயநாடு சி.பி.ஐ வேட்பாளர்

கேரள மாநிலம், வயநாட்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராகுல் காந்தி கடந்த முறையைப் போல இந்த தேர்தலிலும் உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு காங்கிரஸும், கம்யூனிஸ்டும் ஒரே கூட்டணியாக இருந்தால் அமேதியில் ராகுலுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வேன் என வயநாட்டில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்ட சி.பி.ஐ வேட்பாளர் ஆனி ராஜா தெரிவித்துள்ளார். இந்த முடிவு அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via