இன்று அ.தி.மு.க இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் பொதுச்செயலாளர் எட்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.
இன்று அ.தி.மு.க இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் பொதுச்செயலாளர்எட்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். கும்முடிபூண்டி சுதாகர், பொன்னேரி சிறுணியம் பலராமன், திருத்தணி கோ. ஹரி திருவள்ளுவர் பி..வி. ரமணா, திருவொற்றியூர் குப்பன் ,மாதவரம் மூர்த்தி, திருவெற்றியூர் குப்பன் ,,குன்றத்தூர் கே.. பழனி ,சிட்லபாக்கம் சா.ராஜேந்திரன் ,காட்டாங்குளத்தூர் எம். கஜேந்திரன், பரங்கிமலை சி. ராஜசேகர், மதுராந்தகம் மரகதம் குமரவேல் ,காஞ்சிபுரம் வி. சோமசுந்தரம், அரக்கோணம் தனி,- ராமு, ஆற்காடு எஸ். எம். சுகுமார், வேலூர் எஸ். ஆ.ர் கே. அப்பு, அணைக்கட்டு மேலழகன், குடியாத்தம் திருமதி பரிதா, வாணியம்பாடி ஜி. செந்தில்குமார், ஆம்பூர் வெங்கடேசன், ஊத்தங்கரை டி .எம். தமிழ்செல்வன் ,பர்கூர் கோவிந்தன்,, கிருஷ்ணகிரி அசோக்குமார், ஓசூர் பாலகிருஷ்ண ரெட்டி, பாப்பிரெட்டிப்பட்டி மரகதம் வெற்றிவேல், அரூர் தனி வி. சம்பத்குமார், செங்கம் தனி டி. எஸ். வேலு, கீழ்பெண்ணாத்தூர் எஸ் .ராமச்சந்திரன் ,ஆரணி. திருமதி எல். ஜே. சுதா, செய்யார் முக்கூர் கே. பாலசுப்பிரமணியன், வந்தவாசி திருமதி .பி. ராணி, திண்டிவனம் பி. அர்ஜுனன், பி. முருகன், விழுப்புரம் திருமதி கே விஜயா, திருக்கோவிலூர் எஸ் பழனிச்சாமி, உளுந்தூர்பேட்டை குமரகுரு, சங்கராபுரம் ராகேஷ், கள்ளக்குறிச்சி ராஜீவ் காந்தி ,கங்காவல்லி நல்லதம்பி, ஆத்தூர் ஏபிஜே சங்கரன் ,ஏற்காடு உஷாராணி, ஓமலூர் ஆர் மணி, மேட்டூர் வெங்கடாசலம், சங்ககிரி வெற்றிவேல், சேலம் ஜெ வினோத், வீரபாண்டி டாக்டர் பாலாஜி சுகுமார், சேந்தமங்கலம் ஸ்ரீ சந்திரசேகரன், நாமக்கல் ஸ்ரீதேவி, பரமத்தி வேலூர் எஸ். சேகர், திருச்செங்கோடு ஆர் சந்திரசேகர், ஈரோடு ஆர் மனோகரன், தாராபுரம் பி சத்தியபாமா ,காங்கேயம் எம் எஸ் ஆர் நடராஜ், பெருந்துறை ஜெயக்குமா, அத்தியூர் ஹரி பாஸ்கர், கோபிசெட்டிபாளையம் பிரபு, பவானிசாகர் பண்ணாரி, கூடலூர் பொன் ஜெயசீலன், குன்னூர் ராமு, மேட்டுப்பாளையம் சின்னராஜ், திருப்பூர் ஆனந்தன், பல்லடம் பரமசிவம், சூலூர் கந்தசாமி, கவுண்டம்பாளையம் அருண்குமார், கோயம்புத்தூர் அம்மன் கே அர்ஜுனன், சிங்காநல்லூர் ஜெயராமன், கிணத்துக்கடவு தாமோதரன், பொள்ளாச்சி வி. ஜெயராமன், வால்பாறை லட்சுமண சிங் ,உடுமலைப்பேட்டை உடுமலை ராதாகிருஷ்ணன், பழனி கே. ரவி. மனோகரன், ஆத்தூர் விஸ்வநாதன், நிலக்கோட்டை தேன்மொழி, வேடசந்தூர் பரமசிவம், அரவக்குறிச்சி செல்வகுமார், கிருஷ்ணராயபுரம் டாக்டர். திவ்யா, குளித்தலை கருணாகரன் ,மணப்பாறை டாக்டர் விஜயகுமார், ஸ்ரீரங்கம் மனோகரன், திருச்சிராப்பள்ளி ராஜசேகரன், திருவரும்பூர் குமார் ,லால்குடி டாக்டர் லீமா ரோஸ், முசிறி யோகநாதன், துறையூர் திருமதி சரோஜா ,பெரம்பலூர் தமிழ்ச்செல்வன், நெய்வேலி ராஜேந்திரன், பண்ருட்டி மோகன், கடலூர் சம்பத், குறிஞ்சிப்பாடி புவனேந்திரன், புவனகிரி அருண்மொழி தேவன், சிதம்பரம் கே ஏ பாண்டியன், சீர்காழி சக்தி, பூம்புகார் பவுன்ராஜ், நாகப்பட்டினம் தங்க கதிரவன், திருத்துறைப்பூண்டி தனி பாலதண்டாயுதம், திருவிடைமருதூர் இளமதி சுப்பிரமணியன், பாபநாசம் சண்முகப்பிரபு, ஓரத்தநாடு சேகர், பட்டுகோட்டை சிவி சேகர் ,பேராவூரணி கோவில் இளங்கோ, திருமயம் பி கே எம் வைரமுத்து ,சிவகங்கை செந்தில்நாதன், மேலூர் பெரிய புள்ள, மதுரை கிழக்கு பால்குளம் கே மகேந்திரன், சோழவந்தான் கி மாணிக்கம், மதுரை வடக்கு டாக்டர் சரவணன், உசிலம்பட்டி மகேந்திரன், ஆண்டிப்பட்டி லோகிராஜன், போடிநாயக்கனூர் நாராயணசாமி, கம்பம் ஜக்கையன், ஸ்ரீவில்லிபுத்தூர் சந்திர பிரபா, விருதுநகர் விஜி கணேசன்,, அருப்புக்கோட்டை சேதுபதி ,பரமக்குடி எஸ் முத்தையா, திருவாடானை திருமதி கீர்த்திகா முனுசாமி ,முதுகுளத்தூர் மலேசியா பாண்டி ,விளாத்திகுளம் ஆர் சத்யா ,தூத்துக்குடி செல்ல பாண்டியன், ஸ்ரீவைகுண்ட எஸ்பி சண்முகநாதன், சங்கரன்கோவில் தனி திலீபன் ஜெய்சங்கர், கடையநல்லூர் ஸ்ரீ கிருஷ்ண முரளி, தென்காசி செல்வமோகன் தாஸ், ஆலங்குளம் கே ஆர் பி உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளர்.
Tags :



















