நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு சசிகலா வரவேற்பு.

by Editor / 03-02-2024 09:28:15pm
நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு சசிகலா வரவேற்பு.

நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு சசிகலா வரவேற்பு அளித்துள்ளார். சென்னை அண்ணா நினைவிடம் அருகே சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒருவரை ஒருவர் சந்தித்தனர். அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்தபோது இருவரும் சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “மடியில் கனமில்லை; அதனால் நான் பொதுமக்களின் பிரச்சனை பற்றி துணிந்து பேசுகிறேன்,”இவ்வாறு தெரிவித்தார்.

 

Tags : நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு சசிகலா வரவேற்பு.

Share via