தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் ஹெச். வி. ஹண்டே சந்திப்பு.

எம்ஜிஆர் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் இருந்த டாக்டர் ஹெச் .பி. ஹண்டே தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களை தேடி மருத்துவம் நலம் காக்கும் ஸ்டாலின் போன்ற திட்டங்களை பாராட்டி முதலமைச்சருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி பாராட்டி வருவதின் காரணமாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் ஹெச். வி. ஹண்டே மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து பேசினார்.
Tags :