தங்க விலை இன்று சவரனுக்கு 320 ரூபாய் குறைவு.

by Admin / 24-09-2025 06:41:54pm
 தங்க விலை இன்று சவரனுக்கு 320 ரூபாய் குறைவு.

தொடர்ந்து ஏழு முகமாக இருந்த தங்க விலை இன்று சவரனுக்கு 320 ரூபாய் குறைவு. 100 கிராம் ஆபரண தங்கம் 40 ரூபாய் குறைந்து 10,600 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 84 ஆயிரத்து 800 ரூபாய் விற்பனை ஆகிறது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றம் இன்றி ஒரு கிராம் வெள்ளி 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 தங்க விலை இன்று சவரனுக்கு 320 ரூபாய் குறைவு.
 
Tags :

Share via