நீண்ட நாட்களாக சூரியனை பார்க்காத தென் மாவட்டங்கள்:

by Editor / 23-01-2025 10:53:19am
நீண்ட நாட்களாக சூரியனை பார்க்காத தென் மாவட்டங்கள்:

தூத்துக்குடி நெல்லை தென்காசி இராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் நீண்ட நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. ஊட்டி கொடைக்கானலில் கூட பகலில் லேசான வெயில் இருக்கும் ஆனால் தென் மாவட்டங்களில் வெயில் அறவே இல்லை. குளிர்ந்த சூழல், வானம் மேமூட்டம், அவ்வப்போது மழை இவ்வாறாக வானிலை உள்ளது. தூத்துக்குடி நெல்லை தென்காசி இராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் ஜனவரி 9 ம்தேதி முதல் இன்று வரை கடந்த 15 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. 
 

 

Tags : நீண்ட நாட்களாக சூரியனை பார்க்காத தென் மாவட்டங்கள்:

Share via