சுற்றுலா தலங்களுக்குள் சுற்றுலாப்பயணிகள் செல்ல அனுமதி-வனத்துறை அறிவிப்பு.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மேயர் சதுக்கம், பைன் மர சோலை,பில்லர் ராக்,குணா குகை,பேரிஜம் ஏரி உள்ளிட்ட சுற்றுலாதலங்களுக்குள் சுற்றுலாப்பயணிகள் செல்ல இரண்டு நாட்களுக்கு பிறகு அனுமதி.மாண்டஸ் புயல் காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாதலங்களுக்குள் மரங்கள் முறிந்து விழுந்ததை அகற்றியதை தொடர்ந்து சுற்றுலாப்பயணிகள் சுற்றுலாதலங்களுக்குள் செல்ல மீண்டும் அனுமதி-அளித்து வனத்துறை அறிவிப்புவெளியிட்டுள்ளது.
Tags :