தலைமைச் செயலக பணியாளர்களுக்காகமருத்துவ முகாமினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தொடங்கி வைத்தாா்.

இன்று தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது தளத்தில், தலைமைச் செயலக பணியாளர்களுக்காக தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம், அப்போலோ மருத்துவமனையோடு இணைந்து நடத்தும் மருத்துவ முகாமினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தொடங்கி வைத்து,முகாமில் மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளை பார்வையிட்டார்.
Tags :