தி மு க உண்ணாவிரதம். அமைச்சர் மனோதங்கராஜ் துவக்கினார்.

by Staff / 20-08-2023 12:52:22pm
தி மு க உண்ணாவிரதம். அமைச்சர் மனோதங்கராஜ் துவக்கினார்.

நீட் தேர்வுக்கு எதிரான தி. மு. க. வின் உண்ணாவிரத போராட்டம் இன்று தமிழகம் முழுவதும் தொடங்கியது. குமரி மாவட்ட திமுக சார்பில் நாகர்கோவிலில் அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் மாவட்ட செயலாளர் மரியாதைக்குரிய மேயர் அண்ணன் மகேஷ் அவர்கள் தலைமையில் உண்ணாவிரதம் காலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான திமு க வினர் கலந்து கொண்டனர்.
 

 

Tags :

Share via

More stories