புதுமணத் தம்பதிகளும் இந்த நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில்

by Admin / 20-08-2023 12:50:37pm
 புதுமணத் தம்பதிகளும் இந்த நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் காலை ஒன்பது மணிக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார். சென்னை முழுவதிலும் இருந்து இளைஞர் அணி, மருத்துவர் அணி,மாணவர் அணி தொண்டர்கள் குவிந்திருந்தனர், இந்நிகழ்வின், முக்கிய அம்சம் திருமணமான கையோடு புதுமணத் தம்பதிகளும் இந்த நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டது பலரையும் ஆச்சரியப்படுத்துவதோடு இன்றைய இணைய வைரலில் அது குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறது.

 புதுமணத் தம்பதிகளும் இந்த நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில்
 
Tags :

Share via

More stories