போதைக்கு உடந்தை உரிமம் ரத்து

by Staff / 23-11-2023 11:52:55am
போதைக்கு உடந்தை உரிமம் ரத்து

தமிழ்நாட்டில் போதைக் கலாசாரம் தலைதூக்கும் சூழலில் பீடி, சிகரெட், மது, கஞ்சாவுக்கு மாற்றாக வலி நிவாரணி மாத்திரைகள் மூலம் இன்றைய இளைஞர்கள் போதையை அனுபவிக்கின்றனர். இதை சாதகமாக பயன்படுத்தி சில மருந்து விற்பனை நிறுவனங்கள் அதிக விலைக்கு வலி நிவாரணி மாத்திரைகளை விற்கின்றன. அந்த வகையில் விதிமீறலில் ஈடுபட்டதாக கடந்த ஆறு மாதத்தில் 117 நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories