விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு - கைதாகும் சீமான்

விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைதுசெய்து விசாரிப்பது பற்றி சட்ட வல்லுனர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் அவரது வீட்டு காவலாளிக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, அக்காவலாளி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சீமான் வீட்டில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Tags :