100 நாள் வேலைத்திட்டம் ஊதியம் அதிகரிக்கப்படும் - காங்கிரஸ்

by Staff / 16-03-2024 01:49:25pm
100 நாள் வேலைத்திட்டம் ஊதியம் அதிகரிக்கப்படும் - காங்கிரஸ்

மக்களவை தேர்தலையொட்டி 5 அதிரடியான வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அதன்படி, 100 நாள் வேலைத்திட்டத்தின் ஊதியம் 400 ரூபாய அதிகரிக்கப்படும். அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும். தொழிலாளர்களின் சுகாதார உரிமையை உறுதி செய்ய சட்டம் கொண்டு வரப்படும். மோடி அரசின் தொழிலாளர் விரோத சட்டங்கள் அனைத்தும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் மறுஆய்வு செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo