குரூப்-1முதன்மைத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் குரூப் 1தேர்வு நடந்தது.
w92 இடங்களுக்கான உதவி இயக்குனர்,,துணை ஆட்சியர்,உதவி காவல் துறை கண்காணிப்பாளர்,உதவி ஆணையர்
பதவிகளுக்கு 1,90,967 பேர் தேர்வு எழுதினர்.இதில் முதல்நிலைத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் முதன்மைத்தேர்வை
எழுத முடியும் .இவ்வெழுத்துத்தேர்வு ஆகஸ்டு 10.08.2023 முதல் 13.8.2023 வரை நடைபெறவுள்ளது.இத்தேர்விற்கான
நுழைவுச்சீட்டை பெற தேர்வர்கள் www.https//tnpscexams.in இணையத்தளத்திலிருந்து பதவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Tags :